ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜி.கே.வாசன் பிறந்த நாள் கோயிலில் சிறப்பு பூஜை

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு  ராமேசுவரத்தில் வியாழக்கிழமை  மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:42 pm

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு  ராமேசுவரத்தில் வியாழக்கிழமை  மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
  ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி,மேற்கு மாவட்ட தலைவர் சோ.பா.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். மேலும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதே போன்று வேர்கோடு பகுதியில் உள்ள தேவாலாயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் மாவட்ட பொருளாளர் நாகராஜ்,நகர் தலைவர் ராமகிருஷ்;ணன்,வழக்குரைஞர் சோமு, துணைத்தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.