ஒடிசாவில் இருந்து குஜராத் செல்லும் மிதவைக் கப்பல் செவ்வாய்க்கிழமை பாம்பன் பாலத்தைக் கடந்து சென்றது.
ஒடிசா மாநிலம் தாம்ரா துறைமுகத்தில் இருந்து குஜராத் மாநிலம் சிக்கா துறைமுகத்திற்கு இக்கப்பல் செல்கிறது. 70 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் கடந்த 15 -ஆம் தேதி பாம்பன் துறைமுகத்திற்கு வந்தது. பாம்பன் ரயில் பாலத்தைக் கடந்து செல்ல கப்பல் ஊழியர்கள் பாம்பன் துறைமுக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து, பாம்பன் ரயில் பாலம் திறக்க ரயில்வே நிர்வாகத்திடம் துறைமுகம் சார்பில் மனு அளித்திருந்தனர். இதனை ஏற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாம்பன் ரயில் பாலம் திறக்க அனுமதி பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டது. அதன் வழியாக குஜராத் மாநிலம் சிக்கா துறைமுகத்திற்கு கப்பல் சென்றது. பிரமாண்ட கப்பல் பாம்பன் பாலத்தை கடத்து சென்றதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் பானா்ஜி மீது வழக்குப் பதிவு

பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதி

விமான எரிபொருள் மீதான வாட் வரி 25-இல் இருந்து 7 சதவீதமாக குறைப்பு: தில்லி அரசு அறிவிப்பு

சமூக ஆா்வலரை தாக்கிய புகாா் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
