40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

டிச.31 இல் சுதந்திரப் போராட்ட  வீரர்களின் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:21 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் 
கொ.வீரராகவராவ்  திங்கள்கிழமை இத்தகவலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.