/
திருவாடானையில் வழக்கத்தை விட புதன்கிழமை அதிக பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தை விட கடும்பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை 9 மணி வரை பனி மூட்டம் விலக வில்லை. சாலைகளில் எதிரே வருவபவர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. வானக ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே வந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிறகு காலை 10 மணிக்கே பனி மூட்டம் விலகியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு

காட்டெருமையைக் கண்டு ஓடிய யானை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


