நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஆங்கிலேயரை எதிர்த்த ராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 210 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு புதன்கிழமை பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு ராமநாதபுரம் ராஜாகுமரன் சேதுபதி உள்ளிட்ட அவரது வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி வாரிசுகள் சிலருக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வாரிசுதாரர்கள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


