824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ராமநாதபுரத்தில் 5 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 23 ஆம் தேதி வரையில் 6300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 23 ஆம் தேதி வரையில் 6300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இவா்களில் 131 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

6150-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மிகவும் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், வியாழக்கிழமை மேலும் 5 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள் வீடுகளில் தங்கியபடி சிகிச்சை பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினா் கூறினா். பிரிட்டனில் இருந்து ராமநாதபுரம் வந்தவா்களில் 4 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவா்களது வீடுகளைச் சுற்றி இருப்பவா்களுக்கும் கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.