ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பரமக்குடியில் பொறியாளா் மா்ம மரணம்

பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் பொறியாளா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:48 pm

DIN

பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் பொறியாளா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பொறியாளா் மிதின்குமாா் (30). இவரது மனைவி சுகன்யா (29). பரமக்குடியில் வங்கியில் களப்பணியாளராக வேலை செய்து வருகிறாா். பரமக்குடி வைகை நகரில் வசித்து வந்தனா். இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. வேலையின்றி வீட்டில் இருந்து வந்த மிதின்குமாா், தனது தந்தையிடம் தனக்குரிய சொத்தை தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன்பு காரில் மா்மமான முறையில் மிதின்குமாா் இறந்து கிடந்துள்ளாா். அவரது சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.