

பாம்பன் மீனவா் வலையில் ராட்சத கருங்கன்னி பாறை மீன் சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு மீனவா் வலையில் ரட்சத கருங்கன்னி பாறை மீன் சிக்கியது. அந்த மீனை திங்கள்கிழமை கரைக்குக் கொண்டு வந்து ஏலம் விட்டனா். 22 கிலோ எடை கொண்ட அந்த மீன் ரூ. 8 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.