• Tag results for ராமேசுவரம்

புகையிலைப் பொட்டலங்கள் கடத்தியவா் கைது

ராமேசுவரத்தில் இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக கடத்திச் சென்றவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

published on : 16th September 2023

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

published on : 19th August 2023

ராமேசுவரத்தில் பிஎஸ்என்எல் இணைய சேவை முடக்கம்

ராமேசுவரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கைப்பேசி, இணைய சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.

published on : 11th August 2023

ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்

ராமேசுவரத்தில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்துகொண்டார். 

published on : 29th July 2023

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 9 பேருடன் இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். 

published on : 25th July 2023

மன்னாா் வளைகுடாவில் விடப்பட்ட 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள்

மன்னாா் வளைகுடாவில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை கடலில் விடப்பட்டன.

published on : 23rd June 2023

மண்டபம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு

மண்டபம் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவின் உடலை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

published on : 23rd June 2023

கச்சத்தீவு அருகேஇலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 5 போ் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவா்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

published on : 22nd June 2023

மண்டபம் அருகே 2 டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் இருந்து 2 டன் கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படை, வனப் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

published on : 22nd June 2023

தனுஷ்கோடியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

published on : 22nd June 2023

ராமேசுவரத்தில் விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரம்

மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

published on : 25th May 2023

ராமேசுவரத்தில் 100 மீட்டா் உள்வாங்கிய கடல்

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வீசும் சூறைக் காற்றால் ராமேசுவரத்தில் வியாழக்கிழமை கடல் உள்வாங்கியது.

published on : 25th May 2023

ராமேசுவரத்தில் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேசுவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை தமிழ்நாடு வனம், வன உயிரின கடத்தல் குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

published on : 11th May 2023

பாம்பன் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் கூண்டு

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

published on : 11th May 2023

தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

மண்டபம், திருப்புல்லாணி வட்டாரப் பகுதிகளில் தென்னையைத் தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்த விழிப்புணவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

published on : 27th April 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை