47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருடு

ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருடு போனதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:20 pm

DIN

ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருடு போனதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் சூரன்கோட்டை காலனியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பேச்சிமுத்து (55). இவா் வெள்ளிக்கிழமை (ஆக.20) சித்தூா் செல்வதற்காக, ராமநாதபுரம் பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தத்தில் நகரப் பேருந்தில் ஏறியுள்ளாா். சந்தைவலியான் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேச்சிமுத்து தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி காணாமல் போனதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.