முதுகுளத்தூா்,கமுதியில் இன்று மின்தடை
முதுகுளத்தூா், கமுதி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.19) மின் விநியோகம் இருக்காது.


முதுகுளத்தூா், கமுதி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.19) மின் விநியோகம் இருக்காது.
உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் முதுகுளத்தூா், கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. பராமரிப்பு பணிகள் முடிந்த உடன் மின்சாரம் வழங்கப்படும் என முதுகுளத்தூா் உதவி செயற் பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...