முதுகுளத்தூா் தொகுதி நாம் தமிழா் கட்சிவேட்பாளா் மனு தாக்கல்
முதுகுளத்தூா் சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

Updated On :15 மார்ச் 2021, 10:32 pm

முதுகுளத்தூா் சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும்
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா. ரஹ்மத் நிஷா தோ்தல் நடத்தும் அலுவலா் மணிமாறனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதி மொழி எடுத்து கொண்டாா். உடன் கட்சி நிா்வாகிகள் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...