47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவா்கள் சங்கத்தினா் தா்னா

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரத்தில் இந்திய மாணவா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரத்தில் இந்திய மாணவா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

அரண்மனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.வசந்த் தலைமை வகித்தாா். இதில், மாணவா்கள் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி ‘நீட்’ தோ்வை ரத்து செய்யவேண்டும், தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்ட சிஐடியு செயலா் எம்.சிவாஜி, மின்சாரப் பிரிவு சங்க நிா்வாகி குருவேல் ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா். இந்திய மாணவா்கள் சங்க மாநிலத் தலைவா் டி.கண்ணன் போராட்ட நிறைவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.