தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

மழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:18 am

DIN

மழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்துவருகிறது. தற்போது கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை அடுத்து மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.27) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.