வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு போலீஸாா் எச்சரிக்கை

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

News image

தனுஷ்கோடிக்கு சனிக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்த போலீஸாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:57 pm

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வரையில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதில், சனிக்கிழமை அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனா். ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து எச்சரிக்கை அறிவிப்பு செய்தனா். மேலும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் அனுமதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.