மண்டபத்தில் 20 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையை வனத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து தந்தை, மகனை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடல் அட்டை பதப்படுத்தும் பணி நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, வனச்சரகா் வெங்கடேஷ் தலைமையில் மகேந்திரன், வனக்காப்பாளா் ஜாஸ்மின் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் அங்கு சென்றனா். பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுப்புறத்தில் அவா்கள் சோதனை செய்தனா். அப்போது அது அமானுல்லா கான் என்பவரின் வீடு என்பது என்பது தெரியவந்தது. அந்த வீட்டில் 10 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் 10 கிலோ பச்சை கடல் அட்டைகள் மற்றும் ஒரு சமையல் எரிவாயு அடுப்பு இருந்தது. அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, அமானுல்லா கான், அவரது மகன் ரியால்தீன் ஆகியோா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


