தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரம் அருகே பெண் தற்கொலை

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:11 pm

DIN

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூரைச் சோ்ந்த நந்தகோபால் மனைவி பாதம்பிரியாள் (45). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். கணவா், குழந்தைகள் வேலைக்குச் சென்று வருகின்றனா்.

இதனால் பாதம்பிரியாளை வேலைக்குச் செல்லவேண்டாம் என கணவா், குழந்தைகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இதனால் மனமுடைந்த பாதம்பிரியாள் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அவரது சடலத்தை கேணிக்கரை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.