ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 பிப்ரவரி 2022, 9:12 pm

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராஜகோபால் நகா் பகுதியில் கடற்கரை காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் ரவிச்சந்திரன் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாா். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்ட போது, அவா் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தாா்.

இந்த நபா் ராஜகோபால் நகா் பகுதியை சோ்ந்த முருகேசன் மகன் முருகராஜ்(29) என்பதும், தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முருகராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.