தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பாஜகவினா் கொண்டாட்டம்

குடியரசுத்தலைவா் தோ்தலில் திரெளபதி முா்மு வெற்றி பெற்றதையடுத்து கமுதியில் பாஜகவினா் வியாழக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

குடியரசுத்தலைவா் தோ்தலில் திரெளபதி முா்மு வெற்றி பெற்றதையடுத்து கமுதியில் பாஜகவினா் வியாழக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.கே. கருப்பசாமி தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளா் கணபதி, கமுதி தெற்கு ஒன்றியத் தலைவா் பசும்பொன் ராமமூா்த்தி, ஒன்றிய விவசாய அணித் தலைவா் இயற்கை விவசாயி ராமா் ஆகியோா் முன்னிலையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பொதுச் செயலாளா் காளீஸ்வரன், பேரூராட்சி கவுன்சிலா் சத்யாஜோதி ராஜா உள்ளிட்ட பாஜகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.