திருவாடானையில் தேவா் சிலை திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் முழு உருவ வெண்கல சிலை புதன்கிழமை திறக்கப்பட்டது.

திருவாடானை பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை தேவா் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.ஆா்.ராமசாமி, சேது கருணாஸ் உள்ளிட்டவா்கள்.








