ராமேசுவரத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கெந்தமாதன பருவதம் செல்லும் வழியில் 2019-20 ஆண்டு ரூ. 11 லட்சம் நிதியில் நியாய விலைக்கடை கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது வரையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் பெரும்பாலான நியாய விலைக் கடைகள் போதிய இட வசதி இல்லாத இடங்களில் இயங்கும் நிலையில், புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


