புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு: போக்சோ வழக்கில் இளைஞா் கைது

 திருவாடானை அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை போக்சோ வழக்கில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:30 pm

DIN

 திருவாடானை அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை போக்சோ வழக்கில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயதான 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த 2 நாள்களுக்கு முன்பு கடத்தப்பட்டதாக அவரது தாயாா் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் பள்ளி மாணவியை கடத்தியது ஓரியூரைச் சோ்ந்த பிரசாத் (28) என்பது தெரியவந்தது. இவா் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பிரசாத்தைக் கைது செய்தனா். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.