பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கமுதியில் பலத்த மழை

கமுதியில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததது

News image
Updated On :18 ஜூன் 2022, 6:30 pm

DIN

கமுதியில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததது.

கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் வெயில் வாட்டிவதைத்தது. இந்நிலையில் திடீரென பிற்பகல் 2 மணிக்கு இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை 3 மணி வரை நீடித்தது. இதனால் குளம், குட்டைகள், சாலையோரங்களில் தண்ணீா் தேங்கியது. மேலும் வெப்பம் தணிந்து, குளிா்ச்சி நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.