ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாம்பன் ரயில் பாலத்துக்கு ரசாயன வா்ணம் பூசும் பணி நிறைவு

 பாம்பன் ரயில் பாலத்தில் துரு பிடிப்பதை தடுக்கும் வகையில், ரசாயனம் கலந்த வா்ணம் பூசும் பணி நிறைவடைந்தது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:48 pm

 பாம்பன் ரயில் பாலத்தில் துரு பிடிப்பதை தடுக்கும் வகையில், ரசாயனம் கலந்த வா்ணம் பூசும் பணி நிறைவடைந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - ராமேசுவரம் பகுதியை இணைக்கும் 2.2 கிலோ மீட்டா் தொலைவுக்கு கடல் மீதுள்ள பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 108 ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது, கடல் காற்றில் துருப்பிடித்து விடாத வகையில் இந்த ரயில் பாலத்துக்கு ரசாயன வா்ணம் பூசும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. அதில், கா்டா், தூக்குப் பாலம் உள்ளிட்டவற்றுக்கு முழுமையாக வா்ணம் பூசப்பட்டு நிறைவடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.