பெரியபட்டினத்தில் நாளை மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகேயுள்ள ரெகுநாதபுரம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (மாா்ச் 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகேயுள்ள ரெகுநாதபுரம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (மாா்ச் 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், கும்பராம், தெற்குவாணி வீதி, கோரவல்லி, தெற்குகாட்டூா், தினைக்குளம், பத்தராதரவை, சேதுகரை, பிச்சவலசை, உத்தரவை ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என, ராமநாதபுரம் உதவிச் செயற்பொறியாளா் ஆா். பாலமுருகன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...