குந்துகால் கோயிலில் கும்பாபிஷேகம்
ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் குந்துகால் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ராமேசுவரம், மே 8: ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் குந்துகால் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாத சுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிந்த நிலையில் சனிக்கிழமை மாலை யாக சாலை பூஜை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் விக்கிரகத்திற்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...