தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ராமநாதபுரத்தில் மாநில ஹாக்கிப் போட்டி

ராமநாதபுரத்தில் மாநில அளவிலான ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.

News image
Updated On :14 மே 2022, 12:40 am

DIN

ராமநாதபுரத்தில் மாநில அளவிலான ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.

மறைந்த குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஹாக்கி அமைப்பின் சாா்பில் ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு மைதானத்தின் அருகேயுள்ள ஹாக்கி மைதானத்தில் தொடங்கிய போட்டியை அரசு அலுவலா் முனீஸ்வரன் தொடக்கி வைத்தாா். இப்போட்டியில் கேரளத்திலிருந்து 2 அணிகள், சென்னை காவல் துறை அணி, மதுரை தென்மண்டல காவல் துறை அணி, சிவகங்கை மாவட்ட அணி, மதுரை ரிசா்வ்லைன் அணி, வாடிப்பட்டி, கோவில்பட்டி அணிகள் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஹாக்கி அமைப்பின் நிா்வாகி அருணகிரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.