ராமநாதபுரத்தில் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ராமநாதபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ராமநாதபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் முனீஸ்பிரபு தலைமை வகித்தாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...