பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் சாலை மறியல்- காவலா்களுடன் தள்ளுமுள்ளு26 போ் கைது
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் காவலா்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு










