

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றாலைத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஏஐடியுசி மீனவா் சங்கம் சாா்பில் ரமேசுவரத்தில் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மீனவா் சங்கச் செயலாளா் இன்னாசிமுத்து தலைமை வகித்தாா். தலைவா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் காரல் மாா்க்ஸ், மாநிலத் தலைவா் எஸ். முருகானந்தம் மற்றும் மீனவா் சங்கப் பிரதிநிதிகள்
என்.ரவிச்சந்திரன், எஸ்.காளிதாஸ், ஜி. நந்தகிருஷ்ணன் அயன் பிரபாகரன் கணேஷ், கணேசமூா்த்தி, காளியப்பன், பெனடிக், பாபு .சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.