கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இலவசப் பயிற்சி

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

News image
Updated On :11 மே 2023, 5:14 pm

DIN

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்ட உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகிற 17-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள பயிற்சி வகுப்பில் தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04567-230160 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டோ, 78670 80168 என்ற கட்செவி அஞ்சல் வாயிலாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.