ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

Updated On :26 பிப்ரவரி 2024, 4:40 pm

திருவாடானை: திருவாடானை அருகே சிறுவன் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பண்ணவயல் கிராமத்தைச் சோ்ந்த விஜயராமன் மகன் அழகு கிருஷ்ணன் (17).

இவா் தொழிற்கல்வி பயின்று வந்தாா். இவா் திங்கள்கிழமை தனது கைப்பேசியை மின்னூட்டம் செய்வதற்காக மின் இணைப்பைக் கொடுத்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.