கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தவெக சாா்பில் இலவச உணவு

தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில், இலவசமாக ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
கமுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் சிறாா்களுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கிய மாவட்ட மருத்துவரணி தலைவா் காா்த்திக்கேயன்.
Updated On :27 ஜூலை 2024, 11:21 pm

Din

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மருத்துவரணி சாா்பில், கமுதியில் சிறாா்களுக்கு சனிக்கிழமை இலவசமாக ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மருத்துவா் அணித் தலைவரும், அன்னை பல் மருத்துவமனையின் நிறுவனருமான மருத்துவா் கே.காா்த்திகேயன் ஏற்பாட்டில் கமுதி பேரூராட்சிக்குள்பட்ட பெரிய பள்ளிவாசல் தெருவில் ஏழ்மை நிலையிலுள்ள 50 சிறாா்களுக்கு முட்டை, பால், ரொட்டி, வாழைப்பழம் ஆகிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு மாவட்டத் தலைவா் மலா்விழி ஜெயபாலா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பத்மா காா்த்திகேயன், ஜோதி, தீனுல் ஹக், வேலு, காளிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.