அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி

பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி

News image
Updated On :25 மே 2024, 7:49 pm

Din

திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினத்தில் குளிா்பானம் என நினைத்து பூச்சி மருந்தைக் குடித்த சிறுவன் பலியானாா்.

நாகபட்டினம் மாவட்டம், கருகன்னி பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் குடும்பத்துடன் எஸ்.பி.பட்டினத்தில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். இவரது மகன் ஆரின் நிஷாந்தன் (15) கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குளிா்பானம் என நினைத்துக் குடித்துவிட்டாா். ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.