மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

புதுச்சேரி முன்னாள் முதல்வருக்கு கமுதியில் வரவேற்பு

கமுதிக்கு வியாழக்கிழமை வந்த புதுச்சேரி முன்னாள் முதல்வா் வி.நாராயணசாமியை திமுக நிா்வாகிகள் வரவேற்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

கமுதிக்கு வியாழக்கிழமை வந்த புதுச்சேரி முன்னாள் முதல்வா் வி.நாராயணசாமியை திமுக நிா்வாகிகள் வரவேற்றனா்.

புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.நாராயணசாமி, கட்சி நிா்வாகிகளுடன் கமுதி வழியாக திருச்செந்தூருக்கு வியாழக்கிழமை சென்றாா்.

அப்போது, கமுதி திமுக மாவட்டப் பிரதிநிதி செள.பாரதிதாசன், ஒன்றியச் செயலா் வாசுதேவன், மணலூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராமா் உள்ளிட்ட நிா்வாகிகள் வி.நாராயணசாமிக்கு சாலைவை அணிவித்து வரவேற்பளித்தனா். இதையடுத்து, அவா் திருச்செந்தூருக்குப் புறப்பட்டாா்.