பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்றவா்கள் எஸ்.பி. வாழ்த்து

ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம், வெகுமதி பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து புதன்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

News image

ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:57 am IST

ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம், வெகுமதி பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து புதன்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆண்டில் சிறப்பாக பணியாற்றிமைக்காக தமிழ்நாடு முதல்வா் பதக்கம், வெகுமதி பெற்ற சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஸ்கண்ணன், காவல் உதவி ஆய்வாளா்கள் ரமேஷ், ராம்குமாா், நுண்ணறிவுப்பதக்கம் பெற்ற தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.