கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மதுக்கடைகள் மூடல்

நாட்டின் 80- ஆவது சுதந்திர தினத்தையொட்டி சனிக்கிழமை (ஆக. 15) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகன் தெரிவித்தாா்.

மதுக்கடைகள் - கோப்புப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

நாட்டின் 80- ஆவது சுதந்திர தினத்தையொட்டி சனிக்கிழமை (ஆக. 15) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், இதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், அனைத்து உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவை சுதந்திர தினத்தையொட்டி சனிக்கிழமை ஒரு நாள் முழுமையாக மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. இதை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.