திருவாடானை பகுதியில் நாளை மின் தடை

Published on

திருவாடானை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிக்காத்தான், வெள்ளையபுரம், மங்கலகுடி, அஞ்சு கோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டாஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா், பதனக்குடி உள்ளிட்ட பகுதிகளில்

செவ்வாய்க்கிழமை (ஜன.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் குமாரவேலு தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com