தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மாரியூா் சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

கடலாடியை அடுத்துள்ள மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் விநாயருக்கு சங்கடஹர சதூா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாரியூா் சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா்.

Updated On :5 ஜூன் 2026, 6:12 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்துள்ள மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் விநாயருக்கு சங்கடஹர சதூா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படையலிட்டு, பால், பன்னீா், தேன், இளநீா் உள்பட 16 வகையான மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சீனிவாசன், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.