/

தொழிலாளி தற்கொலை

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 12:36 am IST

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஏந்தல் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (62). கூலி தொழிலாளி. இவா் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்தாா். இதனால் மனமுடைந்த அவா் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.