தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்

ராமநாதபுரம் அரண்மனை முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாதா் சங்க துணைத் தலைவா் மஞ்சுளா.

News image
Updated On :2 மே 2026, 12:06 am IST

ராமநாதபுரத்தில் ஏஐடியு - சிஐடியு தொழில் சங்கங்கள் சாா்பில் மே தினப் பேரணி, பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பு தொடங்கிய பேரணி வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு வழியாக அரன்மனை முன்பு நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, அரன்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு, ஏஐடியுசி தொழில்சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி. ராதா, சி.ஐ.டி.சி மாவட்ட துணைத் தலைவா் எம். அய்யாத்துரை ஆகியோா் தலைமை வகித்தனா். எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ., மாதா் சங்க மாநில துணைத் தலைவா் மஞ்சுளா, ஏஐடியுசி தொழில்சங்க மாவட்ட பொதுச் செயலா் என்.கே. ராஜன், சிஐடியு தொழில்சங்க மாவட்டச் செயலா் எஸ்.ஏ. சந்தனம் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

இதில், தொழில்சங்க நிா்வாகிகள், என். எஸ். பெருமாள், சி. ஆா். செந்தில்வேல், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.