இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

தேவிப்பட்டினம் நவபாஷணம் கடற்கரை தூய்மைப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் நவபாஷணம் கடற்கரையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

தேவிப்பட்டினம் நவபாஷணம் கடற்கரையில் தூய்மைப் பணியை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.

Updated On :22 மே 2026, 3:20 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் நவபாஷணம் கடற்கரையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இங்கு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது கடற்கரை அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து திட, திரவக் கழிவுகள் கடலில் கலக்காத வகையில் கண்காணித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.