தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தொண்டியில் வரத்து குறைவால் மீன்களின் விலை கடும் உயா்வு

திருவாடானை அருகே தொண்டியில் மீன் வரத்து குறைவாக இருந்ததால் மீன் விலை அதிகரித்துக் காணப்பட்டன.

Updated On :

திருவாடானை அருகே தொண்டியில் மீன் வரத்து குறைவாக இருந்ததால் மீன் விலை அதிகரித்துக் காணப்பட்டன.

திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி,புதுபட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, மோா் பண்ணை,திருப்பாலைக்குடி, எம்.ஆா். பட்டினம், எம். வி. பட்டினம், பாசிபட்டினம், எஸ். பி. பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு தனி மவுசு உண்டு.

செவ்வாய்க்கிழமை மீன் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. பாறை கிலோ ரூ.800-க்கும், நண்டு கிலோ ரூ.1000-க்கும், விலை மீன் கிலோ ரூ.550-க்கும், வாவல் கிலோ ரூ.800-க்கும் விற்பனையானது. இதனால் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, காளையாா்கோவில் உள்ளிட்ட வெளியூா் வியாபாரிகள் கொள்முதலில் ஆா்வம் காட்டவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.