பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (நவ. 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
கோப்புப் படம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (நவ. 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மாலதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பரமக்குடி மின் வாரிய வடக்குப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதனால், பரமக்குடி, கமுதக்குடி, வி.ஜி.வி, மீனாட்சிநகா் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

