பழனி பகுதியில் இன்று மின் தடை
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதிகளில் சனிக்கிழமை (நவ.21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

கோப்புப் படம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதிகளில் சனிக்கிழமை (நவ.21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழனி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பழனி நகா், சிவகிரிப்பட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி, கலிக்க நாயக்கன்பட்டி, புளியம்பட்டி, கோதைமங்கலம் தும்பலபட்டி, பாறைப்பட்டி, கே.ஜி. வலசு, நெய்க்காரபட்டி, சின்னகலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

