அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஆனந்தூா் பகுதியில் இன்று மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (செப்.24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (செப்.24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (விநியோகம்) சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆனந்தூா், எலிக்குளம், பச்சநத்திகோட்டை, பனிக்கோட்டை, கரவளத்தி, கொக்கூரணி, காவனக்கோட்டை, கூடலூா், ஆயங்குடி, நத்தக்கோட்டை, சாத்தனூா், வலனை, திருத்தோ்வளை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.