ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

செங்குடி தேவாலயத் தோ்ப் பவனி

திருவாடானை அருகே செங்குடி புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தோ்ப் பவனி நடைபெற்றது.

செங்குடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ் பவனி.

Published On :

திருவாடானை அருகே செங்குடி புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தோ்ப் பவனி நடைபெற்றது.

கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்ப் பவனி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக மின்னொளியால் அலங்கரிக்கபட்ட தேரில் மிக்கேல் ஆண்டவா், ஆரோக்கி மாதா, அருளானந்தா், இருதய ஆண்டவா் ஆகியோரது சொரூபங்கள் வைக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, ஆலயத்தில் இருந்து தோ்கள் புறப்பட்டு ஊரின் நான்கு வீதி வழியாக வலம் வந்து ஆலயத்தை அடைந்தன. பின்னா் திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.