கோடை கால முகாமினையொட்டி விளையாட்டில் பயிற்சி பெற்று வரும் வீரர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை மனவளக்கலை மன்றம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான 15 நாள் தியானம் மற்றும் யோகா பயிறசி ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது.
இப்பயிற்சியினை பயிற்சியாளர்கள் மகேஷ், கிருஷ்ணன், வீரப்பன் ஆகியோர் வழங்கினர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணியன், ஆனந்தகுமார், முன்னாள் உடல்கல்வி ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். 30 பெண்கள் உள்பட 60 பேர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


