பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

நெற்குப்பையில் தமிழண்ணல் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் உள்ள சோமலெ. நினைவு கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தமிழண்ணல் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் உள்ள சோமலெ. நினைவு கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தமிழண்ணல் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
 வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழண்ணலின் புதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.விழாவின் சிறப்பு அழைப்பாளராக முனைவர் மு.பழனியப்பன் கலந்து கொண்டு  தமிழண்ணல் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கதை மற்றும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கபட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாசகர் வட்டம் மற்றும் நூலகத்தினர் செய்திருந்தனர். விழாவில் நூலகர் கண்ணன் வரவேற்றார்.  முடிவில் வாசகர் வட்டத் தலைவர் அழகியமெய்யர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.