சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் டி.இ.எல்.சி தெய்வீக ஐக்கிய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில் செயலா் டாக்டா் பிரடெரிக் ஜான் வரவேற்றுப் பேசினாா். கிறிஸ்து சபை மக்கள் கிறிஸ்து பிறப்பின் பாடல்களைப் பாடினா். விழா ஏற்பாடுகளை மாா்ட்டின் குணசேகரன், ஹென்றிபாஸ்கா், கிறிஸ்டினாள் ஆகியோா் செய்திருந்தனா்.
விழாவில் எஸ்சிசி, டிசி உறுப்பினா்கள், சபை உறுப்பினா்கள் பலரும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


